Gold Records Another Sharp Decline
Gold Records Another Sharp Decline

மீண்டும் பாரிய சரிவைக் கண்டுள்ளது தங்கம்

Gold Records Another Sharp Decline மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் பாரிய சரிவைக் கண்டுள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,371 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 65.62 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை பாரிய சரிவை சந்தித்ததையடுத்து இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்றைய தினம் கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் 8,000 ரூபாவால் குறைந்துள்ளது.

அதன்படி இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,550 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Gold Records Another Sharp Decline

Amid ongoing war tensions in the Middle East, gold prices in the international market have once again recorded a significant drop today.

In the global market, the price of one ounce of gold is currently trading at $4,371.

Meanwhile, silver is being sold at $65.62 per ounce today.

Following the sharp decline in international gold prices, the price of gold in Sri Lanka has also decreased by Rs. 8,000 compared to recent weeks.

Accordingly, in Sri Lanka:

  • 24-karat gold is being sold at Rs. 370,000 per pound
  • 22-karat gold is priced at Rs. 340,400 per pound

Furthermore:

  • The price of 24-karat gold per gram is Rs. 46,250
  • The price of 22-karat gold per gram is Rs. 42,550