AI தொழில்நுட்பத்தால் பெண்களுக்கு அதிக பாதிப்பு
உலக அளவில் தற்போது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகமாக உள்ளது.
அனைவரிடம் நவீன கையடக்க தொலைபேசி இருப்பதால் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்து வருகின்றது.
இந்தநிலையில் ஐநா நடத்திய ஆய்வில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்படி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் காரணமாக உலகளவில் பணியாற்றும் ஆண்களில் 21% பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன் பெண்களில் 28% பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படக்கூடும் என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Greater Impact of AI Technology on Women
Artificial Intelligence (AI) is currently having a major impact worldwide.
With almost everyone owning modern smartphones, the use of AI is rapidly increasing among people.
In this context, a new finding has emerged from a study conducted by the United Nations.
According to the report, due to the impact of AI technology, about 21% of working men worldwide are at risk of losing their jobs.
At the same time, the study highlights that 28% of women in the global workforce could face job losses as a result of AI.