Holiday for Private Schools on Wednesdays பிரதி புதன்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கையிருப்பில் உள்ள போதிலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Holiday for Private Schools on Wednesdays
The Deputy Minister of Education has announced that, as every Wednesday has been declared a government holiday, it will also be observed as a holiday for all government-approved private schools.
This decision has been taken in view of potential future challenges, despite the availability of sufficient fuel stocks.

