Increase in Egg and Chicken Prices
Increase in Egg and Chicken Prices

முட்டை மற்றும் இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு

Increase in Egg and Chicken Prices நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி சந்தையில் 1300 ரூபாய் என்ற அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சாதாரண சந்தையில் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதன்படி, பல்பொருள் அங்காடிகளில் ஒரு முட்டை 55 – 60 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில் விநியோகத்தர்கள் விலைகளை அதிகரித்துள்ளதால், தாமும் விலையை கூட்டவேண்டியதாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சந்தைக்கு கிடைக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை விநியோகத்தில் ஓரளவு தட்டுப்பாடு நிலவுவதாகவும் வியாபாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Increase in Egg and Chicken Prices

Consumers claim that the prices of eggs and chicken meat have increased in the country.

A kilogram of chicken meat is being sold in the market at a high price of Rs. 1,300.

In regular markets, a single egg is being sold for more than Rs. 35.

Accordingly, in supermarkets, an egg is being sold at prices ranging from Rs. 55 to Rs. 60.

Meanwhile, traders state that since suppliers have increased their prices, they are also compelled to raise their selling prices.

Traders further noted that there is currently a certain shortage in the supply of chicken meat and eggs to the market.