சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
ஹட்டன்-நுவரெலியா மற்றும் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதிகளில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முதல் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாகக் குறித்த பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், குறித்த பகுதிகளில் வாகனத்தை செலுத்தும்போது அவதானத்துடன் செயற்படுமாறு ஹட்டன் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Instructions to drivers
It has been reported that there is dense fog on the Hatton-Nuwara Eliya and Hatton-Colombo main roads.
Heavy rain and dense fog have affected traffic in the area since Tuesday night.
In this regard, the Hatton Police Traffic Division has advised drivers to exercise caution when driving in the areas.