ஐபோன்-17 சீரீஸ் அறிமுகம்

ஐபோன்-17 சீரீஸ் அறிமுகம்

ஐபோன்-17 சீரீஸ் அறிமுகம்

அப்பிள் நிறுவனத்தின் ஐபோன்-17 சீரீஸ் செப்டம்பர் 9-ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியீட்டு நிகழ்வை மிகப்பெரிய அளவில் நடத்த அப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐபோன்-17, ஐபோன்-17 ஏர், ஐபோன்-17 புரோ, ஐபோன்-17 புரோ மெக்ஸ் ஆகிய நான்கு ரக கையடக்கத் தொலைபேசிகள்  வெளியிடப்பட உள்ளன.

இக் கையடக்கத் தொலைபேசிகளில் மேம்படுத்தப்பட்ட கெமரா, ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஐபோன் தவிர, அப்பிள் கடிகாரம் அல்ட்ரா 3 உள்ளிட்ட மூன்று ரகங்களும் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியீட்டுத் திகதியன்றே பதிவுகள் ஆரம்பமாகும் என்றும், மாத இறுதியில் அவை பயனாளர்களைச் சென்று சேரும் என்று அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

iPhone-17 series launched

Apple’s iPhone-17 series has been announced to be released on September 9.

Apple is said to be planning a grand launch event. Four models of mobile phones, namely iPhone-17, iPhone-17 Air, iPhone-17 Pro, and iPhone-17 Pro Max, are to be released.

These mobile phones are said to be released with modern features including improved cameras and AI technology. Apart from the iPhone, it has been reported that three models, including the Apple Watch Ultra 3, are also to be released.

Apple has announced that registrations will begin on the launch date itself and that they will reach users by the end of the month.