ஜேம்ஸ் எண்டர்சனுக்கு நைட்ஹுட் பட்டம்
ஜேம்ஸ் எண்டர்சனுக்கு நைட்ஹுட் பட்டம்

ஜேம்ஸ் எண்டர்சனுக்கு நைட்ஹுட் பட்டம்

ஜேம்ஸ் எண்டர்சனுக்கு நைட்ஹுட் பட்டம்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரான ஜேம்ஸ் எண்டர்சனுக்கு நைட்ஹுட் (Knighthood) பட்டம் வழங்கப்பட்டுள்ளது. 

ஜேம்ஸ் எண்டர்சனுக்கு, விண்ட்சர் அரண்மனையில் (Windsor Castle) இளவரசி ரோயலால் இந்த பட்டம் வழங்கப்பட்டது. 

43 வயதான அவர், 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

எண்டர்சன் 2024 ஜூலை மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார், 

இருப்பினும் அவர் தனது சொந்த அணியான லான்காஷைருக்காக (Lancashire) தொடர்ந்து விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Knighthood for James Anderson

England’s highest wicket-taker in Test cricket, James Anderson, has been awarded a Knighthood.

The honour was conferred by the Princess Royal during a ceremony held at Windsor Castle.

The 43-year-old cricketer has played 188 Test matches and taken 704 wickets throughout his career.

Anderson retired from Test cricket in July 2024,
however, he continues to play for his county team, Lancashire.