Landslide Risk Warning கடும் மழை காரணமாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் பல பகுதிகளுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, நில்தண்டஹின்ன, மதுரட்ட, ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளுக்கும் பதுளை மாவட்டத்தின்மீகஹகிவுல, கந்தகட்டிய ஆகிய பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Landslide Risk Warning
Due to heavy rainfall, the National Building Research Organisation (NBRO) has issued a landslide warning for several areas in the Nuwara Eliya District and Badulla District.
Accordingly, the warning has been issued for the areas of Walapane, Nildandahinna, Madurata, and Hanguranketha in Nuwara Eliya District, as well as Meegahakivula and Kandaketiya in Badulla District.
