அன்னை ஸ்ரீ சாரதா நிலைய மாணவிகளுக்கான மருத்துவ முகாம்
முல்லைத்தீவு – அன்னை ஸ்ரீ சாரதா நிலைய மாணவிகளுக்கு “கட்டிளமை பருவத்தினருக்குரிய விழிப்புணர்வு செயலமர்வு மற்றும் மருத்துவ முகாம்” நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி கலாநிதி சத்தியரூபன் மற்றும் அவரது குழுவினரினால் பி.ப 2 மணி தொடக்கம் 5 மணி வரை குறித்த செயலமர்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மாணவர்களுக்கு B.P, Sugar, Eye, Height, Weight, BMI போன்ற அனைத்தும் கலாநிதி சத்திய ரூபன் அவர்களினால் தனித்தனியாக பரிசோதிக்கப்பட்டு ஆலோசனைகளும் தீர்வுகளும் கூறப்பட்டதுடன் பயன்படுத்த வேண்டிய மருந்துகளுக்கான சிட்டைகளும் வழங்கப்பட்டது.
நிகழ்வில் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் உபதலைவர் திரு சுப்பிரமணியீஸ்வரன் அவர்களும் முகாமையாளர் திருமதி ஜனனி ஜனகன் மற்றும் உத்தியோகத்தர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்




Medical Camp for Annai Sri Saradha School Students
Mullaithivu – An “Awareness Workshop and Medical Camp for Premature Ejaculations” was held for Annai Sri Saradha School students on Thursday.
The workshop was conducted by the Medical Officer of Health, Pudukkudiyiruppu, Dr. Sathiyarupan and his team from 2 pm to 5 pm.
During this, the students were individually examined by Dr. Sathiyarupan for B.P, Sugar, Eye, Height, Weight, BMI, etc. and advice and solutions were given to them and prescriptions for the medicines to be used were also given.
The event was attended by the Vice-Principal of Annai Sri Saradha School, Mr. Subramaniaeeswaran, Manager Mrs. Janani Janagan, officers and students.