இன்று இரவு விண்கல் பொழிவை அவதானிக்கலாம்

இந்தக் காலகட்டத்தில் காணக்கூடிய முக்கிய விண்கல் பொழிவு இன்று செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் நாளை புதன்கிழமை அதிகாலையில் தெரியும் என்று வானியலாளர் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் காணக்கூடிய இரண்டாவது பெரிய விண்கல் பொழிவு இது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு மணி நேரத்திற்கு சுமார் 100 விண்கற்களை அவதானிக்க முடியும்.
இந்த விண்கல் பொழிவை காண சிறந்த நேரம் அதிகாலை 05.00 மணி என்றும் வானியலாளர் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Meteor Shower Can Be Observed Tonight
The major meteor shower visible during this period can be seen tonight (Tuesday) and early tomorrow morning (Wednesday), according to astronomer and engineering lecturer Kihan Weerasekara.
He stated that this is the second-largest meteor shower visible annually.
It will be possible to observe around 100 meteors per hour.
The best time to witness this meteor shower is at 5:00 a.m., Kihan Weerasekara further said.