mobile phone repair One-day workshop
mobile phone repair One-day workshop

mobile phone repair One-day workshop

mobile phone repair One-day workshop

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரி கடந்த 12 ஆண்டுகளாக இளைஞர்களுக்கான திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முன்னேற்ற பயிற்சிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் கொம்மாதுறை கிளையில் 25.10.2025 அன்று mobile phone repair One-day workshop இடம்பெற்றது.

பயிற்சி நேரத்தில் தொலைபேசியில் ஏற்படும் பொதுவான பழுதுகள், அவற்றை சரிசெய்வதற்கான தேவையான கருவிகள், பாகங்கள் மாற்றும் முறைகள் ஆகியவை பயிலுனர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டன.

மேலும், இந்த பயிற்சி பட்டறை விரைவில் கல்லூரியில் தொடங்க உள்ள தொழில்முறை பயிற்சிநெறியின் அறிமுக செயல்பாடாகவும் அமைந்தது.

இதன் மூலம் எதிர்காலத்தில் பயிற்சி பெறவுள்ள இளைஞர்கள் எதிர்காலத்தில் தங்கள் சொந்த தொழிலை ஆரம்பிக்கலாம் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற வாய்ப்புகள் அமையும்.

mobile phone repair One-day workshop

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

mobile phone repair One-day workshop

The Vivekananda Technical College in Batticaloa District has been continuously providing skill development and career advancement training programs for youth over the past 12 years.

A one-day Mobile Phone Repair Workshop was held at the Kommathurai branch of Vivekananda Technical College on 25.10.2025.

During the training session, participants were given detailed explanations on common mobile phone faults, the tools required for repair, and methods for replacing components.

Furthermore, this workshop also served as an introductory program for the upcoming professional training course that will soon be launched at the college.

Through this initiative, the trainees will gain the opportunity to start their own businesses in the future and also secure local and international employment opportunities.