அமிர்தா நிறுவனத்தின் காரியாலயத்தில் இடம்பெற்ற வாணிவிழா
அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான நவீன தொழில்நுட்ப மற்றும் கணக்காய்வு சம்பந்தமான சேவைகளை சிறப்பாக வழங்குவதில் சிறந்து விளங்கும் அமிர்தா நிறுவனமானது மட்டக்களப்பில் அமைந்துள்ள தமது அமிர்தா நிறுவன காரியாலயத்தில் 25.09.2025 (வியாழக்கிழமை ) அன்று நவராத்திரி விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடியது.
இவ் விழாவை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி மற்றும் அமிர்தா நிறுவவனங்களின் நிறைவேற்று பணிப்பாளர் க. பிரதீஸ்வரன் தலைமையேற்று நடத்தியதுடன் இதன்போது பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது, இவ் விழாவில் அமிர்தா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் விவேகானந்த குழுமத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Navaratri Celebration at Amirtha Company Office
Amirtha Company, well known for providing advanced technological and auditing services to both government and non-government institutions, celebrated the Navaratri festival in grand style at its Batticaloa office on Thursday, 25th September 2025.
The event was conducted under the leadership of Mr. K. Pratheeswaran, Executive Director of Vivekananda Technical College and Amirtha Institutions. Religious rituals and prayers were performed as part of the celebrations.
Employees of Amirtha Company, along with members of the Vivekananda Group, took part in the ceremony and graced the occasion.