New Feature on X Platform
New Feature on X Platform

X தளத்தின் புதிய வசதி

WhatsApp செயலிக்குப் போட்டியாகப் New Feature on X Platform பயனர்கள் Chat செய்யும் வசதியை X தளம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் Voice and Video Call செய்யும் வசதி மற்றும் கோப்புகளைப் பகிரும் வசதி உள்ளிட்டவையும் இதில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி iOS, Web பயனர்களுக்கு அறிமுகமாகியுள்ள குறித்த வசதி விரைவில் Android பயனாளர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

New Feature on X Platform

The X platform has introduced a feature that allows users to chat, competing directly with the WhatsApp application.

It has also been reported that this includes options for voice and video calls, as well as file sharing.

This feature has already been introduced for iOS and web users, and it is expected to be available for Android users soon.