வேகமெடுக்கும் புதிய வகை வைரஸ்
இந்தியாவில் புதிய வகை வைரஸ் ஒன்று பரவி வருவதாக The Indian Council on Medical Resarch (ICMR) தெரிவித்துள்ளது.
டெல்லி, மும்பை ,கான்பூர் போன்ற பகுதிகளில் H3N2 எனப்படும் புதிய வகை வைரஸ் வேகமாக பரவிவருவதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் 11 ஆயிரம் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 69 சதவீத வீடுகளில் குறைந்தது ஒருவருக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காய்ச்சல்,இருமல்,தசை மற்றும் மூட்டு வலி , தடிமண்,தொண்டை வலி, தலைவலி, வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு காதுகளில் அரிப்பு அல்லது வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அந்த திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
குறித்த நோய் தொற்று குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
New Strain of Virus Spreading Rapidly
A new strain of virus is spreading in India, according to the Indian Council on Medical Research (ICMR).
The country’s health department has reported that the H3N2 virus is spreading rapidly in areas such as Delhi, Mumbai, and Kanpur.
Media reports from India state that in a survey conducted across 11,000 households in Delhi, at least one person in 69% of the households was confirmed to have this infection.
Health authorities have urged that individuals showing symptoms such as fever, cough, muscle and joint pain, cold, sore throat, headache, stomach pain or diarrhea, and itching or pain in the ears should immediately undergo medical examination.
Indian media further reported that a public appeal has been issued, requesting people to remain alert regarding this infection.