இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிகமான புதிய வாகனங்கள் பதிவு

இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிகமான புதிய வாகனங்கள் பதிவு

இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிகமான புதிய வாகனங்கள் பதிவு

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இலங்கையில் மொத்தம் 133,678 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய பதிவுகளில் பெரும்பாலானவை உந்துருளிகளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 100,451 புதிய உந்துருளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி முதல் 20,535 சிற்றுாந்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன, மீதமுள்ள பதிவுகளில் இரட்டை பயன்பாட்டு வாகனங்கள், பாரவூர்திகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் என்பனவும் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.

More than one lakh new vehicles registered so far

A total of 133,678 new vehicles have been registered in Sri Lanka since January 2025.

It is reported that most of these new registrations are motorcycles.

Accordingly, a total of 100,451 new motorcycles have been registered so far in 2025, the Commissioner of Motor Traffic said.

He said that 20,535 motorcycles have also been registered since January, while the remaining registrations include dual-purpose vehicles, trucks and three-wheelers.