உசைன் போல்ட்டின் சாதனையை சமன் செய்த நோவா லைல்ஸ்

உசைன் போல்ட்டின் சாதனையை சமன் செய்த நோவா லைல்ஸ்

உசைன் போல்ட்டின் சாதனையை சமன் செய்த நோவா லைல்ஸ்

உசைன் போல்ட்டின் சாதனையை அமெரிக்காவைச் சேர்ந்த நோவா லைல்ஸ் சமன் செய்துள்ளார்.

உலக தடகள சம்பியன்ஷிப் 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தொடர்ச்சியாக 4 முறை தங்கம் வென்ற உசைன் போல்ட்டின் சாதனையை நோவா லைல்ஸ் சமன் செய்துள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் உலக தடகள சம்பியன்ஷிப் தொடரின் போட்டியில் 19.52 நொடிகளில் இலக்கை எட்டினார் நோவா லைல்ஸ்.

2009, 2011, 2013, 2015 ஆம் ஆண்டுகளில் உசைன் போல்ட் தங்கம் வென்றதை போன்று 2019, 2022, 2023, 2025 ஆம் ஆண்டுகளில் நோவா லைல்ஸூம் தங்கம் வென்றுள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Noah Lyles equals Usain Bolt’s record

Noah Lyles of the United States has equaled Usain Bolt’s record.

Noah Lyles has equaled Usain Bolt’s record of winning 4 consecutive gold medals in the 200-meter race at the World Athletics Championships.

Noah Lyles reached the finish line in 19.52 seconds at the ongoing World Athletics Championships in Tokyo.

Like Usain Bolt won gold in 2009, 2011, 2013, and 2015, Noah Lyles has also won gold in 2019, 2022, 2023, and 2025.