Shane Pre School இல் 5 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கான Nutrition Awareness Program வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வின் மூலம் குழந்தைகள் பாரம்பரிய உணவுகள், அதன் சத்துக்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து அறிந்தார்கள். Aaniver Products – ஆணிவேர் உற்பத்திகள் நிறுவனத்திலிருந்து resource persons நேரில் கலந்து கொண்டு வழிகாட்டினர்.
இந்த நிகழ்ச்சி, பாரம்பரிய உணவுகளை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் முயற்சியாக பலரின் பாராட்டுகளைப் பெற்றது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்



Nutrition Awareness Program2025 – A New Dimension to Traditional Food!
A special Nutrition Awareness Program for children aged 5 to 15 was successfully conducted at Shane Pre School.
Through this event, children gained knowledge about traditional foods, their nutritional benefits, and cooking skills. Resource persons from Aaniver Products participated in person and provided guidance.
This event was well-received and praised by many as an effort to encourage traditional foods among students.



For more visit Maatram News