இலங்கைக்கு வருவதற்கு முன்னர் ETA பெறுவது கட்டாயம்
இலங்கைக்கு வருவதற்கு முன்னர் ETA பெறுவது கட்டாயம்

இலங்கைக்கு வருவதற்கு முன்னர் ETA பெறுவது கட்டாயம்

இலங்கைக்கு வருவதற்கு முன்னர் ETA பெறுவது கட்டாயம்

இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுடைய அனைத்து வெளிநாட்டு பிரஜைகளும் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை (ETA) பெறுவது கட்டாயமாகும்.

ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் இது கட்டாயமாகப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் கீழ் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் என்று நம்பப்படுகின்றது.

Obtaining an ETA before arriving in Sri Lanka is mandatory

All foreign nationals eligible for a free tourist visa are required to obtain an Electronic Travel Authorization (ETA) before arriving in Sri Lanka.

This requirement has been made mandatory from October 15.

It is believed that the changes introduced under this system will help increase the number of tourist arrivals.