மாதம் ஒரு களம்
மாதம் ஒரு களம்

மாதம் ஒரு களம்

மாதம் ஒரு களம்

கனடாவைச் சேர்ந்த திரு.கோபால் பகீரதன் அனுசரணையுடன் இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் ‘மாதம் ஒரு களம்’ எனும் செயற்பாடானது எமது விவேகானந்தா தொழில்நுட்பவியல் கல்லூரியால் மாதாந்தம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதன் ஒரு கட்டமாக கடந்த புதன் கிழமை (30.08.2025) மாதம் ஒரு களம் நிகழ்வு சவுக்கடியில் விவேகானந்தா தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர்களால் பனைஓலை பொருட்களை உற்பத்தி செய்யும் 30 முயற்சியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் இதன்போது 30 தொழில் முயற்சியாளர்கள் பங்குபற்றியதுடன் அவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல்கள் இதன் போது வழங்கப்பட்டது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்.

உடனுக்குடன் தகவல்களை பெற மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடர்க.

One Field a Month

With the support of Mr. Gopal Bhagirathan from Canada, the ‘One Field a Month’ initiative is being implemented by our Vivekananda College of Technology every month under the theme of empowering youth for change.

As a part of this, last Wednesday (30.08.2025) at the One Field a Month event, the resource persons of Vivekananda College of Technology provided advice to 30 entrepreneurs producing palm leaf products.

In addition, 30 entrepreneurs participated in this event and business guidance was provided to them.