இராஜாங்கனை அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு
நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக இராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் ஆறு அடிக்கு திறந்துவிப்பட்ட நிலையில் வினாடிக்கு மொத்தம் 8,352 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை அங்கமுவ குளத்தின் இரண்டு வான் கதவுகள் தலா ஐந்து அடிக்கு திறந்துவிடப்பட்டு வினாடிக்கு 2,994 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மழைக்காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Opening of Rajanganaya and Angamuwa Reservoir Spill Gates
Due to the heavy rains currently falling across the country, the spill gates of the Rajanganaya and Angamuwa reservoirs have been opened, according to the Irrigation Department.
At the Rajanganaya Reservoir, six spill gates have been opened six feet each, releasing a total of 8,352 cubic feet of water per second.
Meanwhile, at the Angamuwa Reservoir, two spill gates have been opened five feet each, releasing 2,994 cubic feet of water per second.
The Irrigation Department stated that this measure was taken as the water levels in the reservoirs are rapidly rising due to the ongoing rainfall.