Polio Virus Detected in Wastewater
Polio Virus Detected in Wastewater

கழிவு நீரில் போலியோ வைரஸ்

ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் கழிவுநீர் மாதிரியில் போலியோ Polio Virus Detected in Wastewater வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே அந்நாட்டின் பல்வேறு இடங்களில் போலியோ வைரஸின் 2ஆவது ரகம் அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது ஹம்பர்க்கில் முதல் ரக போலியோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதனால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்ற போதிலும், முறையான தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு போலியோ பாதிப்பு ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Polio Virus Detected in Wastewater

Polio virus has been detected in a wastewater sample in the city of Hamburg, Germany.

Reports from international media indicate that while type-2 polio virus had recently been found in several parts of the country, type-1 polio virus has now been identified in Hamburg.

Although the public need not panic, researchers have warned that individuals who have not received proper vaccination may still be at risk of polio infection.