Positive Thinking

நேர்மறை எண்ணங்கள் :வாழ்வியல் திறன் பயிற்சிப் பட்டறை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் பயிலும் மாணவர்களின் வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வுக்காக பல்வேறு பயிற்சி பட்டறைகள் தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 13.03.2025 ஆம் திகதி மு.ப 09:20 மணி முதல் 12:00 மணி வரை, வளவாளர் ஜெயம் ஜெகன் அவர்களால் “நேர்மறை எண்ணங்கள்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பான வாழ்வியல் திறன் பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் 28 பயிலுனர்கள் பங்கேற்று, நேர்மறை சிந்தனையின் முக்கியத்துவம், அதன் வாழ்வியல் தாக்கங்கள் மற்றும் அன்றாட வாழ்வில் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து அறிவுரைகளைப் பெற்றனர். இந்தப் பயிற்சி மாணவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அவர்களின் சுயநம்பிக்கையை வளர்க்கவும் உதவியது.

இத்தகைய பட்டறைகள் மாணவர்களின் மனதைப் பலப்படுத்தி, அவர்களின் வாழ்வியல் திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Positive Thinking : Life Skills Training Workshop

At Annai Sri Saratha Center, Puthukkudiyiruppu, Mullaitivu, various training workshops are continuously being conducted to enhance the growth and awareness of students.

As part of this initiative, on March 13, 2025, from 9:20 AM to 12:00 PM, a special life skills training workshop on Positive Thinking was conducted by facilitator Jayam Jagan.

Workshop Overview

This interactive and insightful session was attended by 28 participants, who engaged in discussions and activities aimed at understanding the importance of positive thinking, its impact on daily life, and practical ways to incorporate it into everyday experiences.

The workshop emphasized:
✅ The power of positive mindset in overcoming challenges.
✅ How thought patterns influence emotions and actions.
✅ Techniques to develop self-confidence and resilience.
✅ Methods to maintain mental well-being and emotional balance.

Through real-life examples, interactive discussions, and guided exercises, students gained valuable practical strategies to shift their perspective, stay motivated, and approach life’s challenges with a constructive and optimistic mindset.

Impact on Students

This session significantly contributed to improving the students’ mental well-being, self-esteem, and emotional strength. By fostering self-awareness and confidence, it empowered them to develop a growth-oriented mindset, essential for personal and academic success.

The Importance of Such Workshops

Workshops like these play a crucial role in strengthening students’ minds and enhancing their life skills. They provide a supportive environment where students can explore new perspectives, develop healthy thought patterns, and build emotional resilience to navigate the challenges of life.

By continuing to conduct such sessions, the institution aims to create a motivated, emotionally strong, and forward-thinking student community, equipped to face future challenges with confidence and positivity.

For More Information Join Our Whatsapp Community Maatram News