Powerful Earthquake in Indonesia இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் நீக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இந்தோனேசியாவின் டெர்னேட் கடற்கரைக்கு அப்பால், வட மொலுக்கா கடற் பகுதியில் 7.8 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதனை அண்மித்த நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Powerful Earthquake in Indonesia
A tsunami warning issued following a strong earthquake that struck the eastern maritime region of Indonesia on Thursday morning has been lifted after approximately two hours.
The earthquake, measuring 7.8 in magnitude, occurred this morning in the North Maluku Sea, off the coast of Ternate.
International media reports state that one person has died due to the earthquake.
A tsunami alert had been issued to nearby countries following the incident.

