Cashier NVQ Level-04 பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான முன்னாயத்த மதிப்பீடு

புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் Cashier NVQ Level-04 தொழிற்பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த 08 பயிலுனர்களுக்கான முன்னாயத்த மதிப்பீடானது 16-08-2025 சனிக்கிழமை அன்று புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் நடைபெற்றது.

மதிப்பீட்டாளராக வருகை தந்த திரு. சோமசுந்தரம் பயிலுனர்களோடு இறுதி மதிப்பீடு பற்றி கலந்துரையாடியதோடு எதிர்வரும் 23-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதி மதிப்பீடு இடம்பெறவுள்ளதாக அறிவித்தார்.

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது அரச அங்கீகாரம் பெற்ற பயிற்சிநெறியினை வழங்குதன் மூலம் இளைஞர்கள் தமது திறன்களை அடையாளங்கண்டு அவர்களை சமூகத்தின் மத்தியில் வெற்றியாளர்களாக மாற்றுவதில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பெரும்பங்காற்றி வருகின்றமை குறிப்பிடதக்கவிடயமாகும்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Cashier NVQ Level-04 பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான முன்னாயத்த மதிப்பீடு
Cashier NVQ Level-04 பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான முன்னாயத்த மதிப்பீடு

Pre-assessment for trainees who have completed Cashier NVQ Level-04

The preliminary assessment of 08 trainees who completed the Cashier NVQ Level-04 vocational training course at Vivekananda Technical College, Pudukkudiyiruppu was held on Saturday, 16-08-2025 at Vivekananda Technical College, Pudukkudiyiruppu.

Mr. Somasundaram, who came as the assessor, discussed the final assessment with the trainees and announced that the final assessment will be held on Sunday, 23-08-2025.

It is worth noting that Vivekananda Technical College has been playing a major role in identifying the talents of the youth and making them successful in the society for more than 10 years by providing government-approved training courses.