Price Reduction of Essential Food Items
Price Reduction of Essential Food Items

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

Price Reduction of Essential Food Items எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சதொச (Sathosa) விற்பனை நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, இந்த விலைக்குறைப்பு தொடர்பான விபரங்களை வெளியிட்டார்.

இதன்படி, வெள்ளை நாடு அரிசி, வெள்ளை அரிசி, கோதுமை மா, பருப்பு, நெத்தலி மற்றும் பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கே இவ்வாறு விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Price Reduction of Essential Food Items

The government has decided to reduce the prices of several essential food items sold through Sathosa outlets in view of the upcoming festive season.

Speaking at a media briefing held in Colombo today, Trade Minister Wasantha Samarasinghe announced details regarding this price reduction.

Accordingly, the price reduction has been applied to essential items such as white raw rice, white rice, wheat flour, lentils, dried sprats, and big onions, he further stated.