Rapid Increase in Gold Prices
Rapid Increase in Gold Prices

வேகமாக அதிகரித்த தங்கத்தின் விலை

இன்றையதினம் (23) தங்கவிலை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதால், இலங்கை தங்கச் சந்தையிலும் விலைகள் வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 8,000 ரூபாயால் அதிகரித்து 352,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 325,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அந்தவகையில் இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,000 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Rapid Increase in Gold Prices

Today (23rd), gold prices have risen unexpectedly.

As gold prices are rapidly increasing in the global market, the prices in the Sri Lankan gold market have also surged.

Accordingly, the Sri Lanka Jewellers Association has stated that 24-carat gold is being sold at LKR 352,000 per ounce, an increase of LKR 8,000.

22-carat gold is being sold at LKR 325,600 per ounce.

Based on this, the price of 1 gram of 24-carat gold is LKR 44,000, and the price of 1 gram of 22-carat gold is LKR 40,700.

Gold prices are expected to rise further in the coming days.