இவ்வருடத்தில் வழமையை விட அதிக அளவிலான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் Risk of Fever Spreading Among Youth and Children கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்படலாம் என ஹெர்ட்ஃபோர்ட்ஷயர் (Hertfordshire) மாவட்ட சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும் எதிர்வரும் சில வாரங்களில் இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக முகக் கவசம் அணிவதுடன் மற்றவர்களுடனான நேரடி தொடர்பினை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில், மாவட்ட பொதுச் சுகாதார நிர்வாக உறுப்பினர் அஜந்தா ஹல்டன், தேசிய விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகளுக்காக அழைப்பு விடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Risk of Fever Spreading Among Youth and Children
Health officials in Hertfordshire district have warned that this year, a higher-than-usual number of children and young people may be affected by severe fever.
Although the number of people currently being admitted to hospitals has decreased, it is expected to rise in the coming weeks.
People showing symptoms of the illness are advised to wear face masks immediately and avoid direct contact with others.
Meanwhile, Ajanta Halton, a member of the district public health administration, has reportedly called for a national awareness campaign, according to foreign media reports.

