விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி கொம்மாதுறை கிளையில் நடைபெற்ற வாணி விழா
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி கொம்மாதுறை கிளையில் சரஸ்வதி பூஜை 29.09.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு கொம்மாதுறையில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில், நவராத்திவிழாவானது கல்லூரி நிறைவேற்றுப் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் தலைமையில் கல்லூரி பயிலுனர்கள், விவேகானந்த அறக்கட்டளை, அமிர்தா நிறுவனங்களின் சேவையாளர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.



மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Saraswati Pooja at Vivekananda College of Technology, Kommathurai Branch
The Saraswati Pooja was grandly held on 29.09.2025 at the Kommathurai branch of Vivekananda College of Technology.
At the Vivekananda College of Technology located in Kommathurai, Batticaloa, the Navaratri celebrations were successfully conducted under the leadership of College Executive Director K. Pradeeswaran, with the participation of college trainees, members of the Vivekananda Foundation, and volunteers from Amirtha institutions.