புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீடுகள் ஆரம்பம்

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீடுகள் ஆரம்பம்

புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீடுகள் ஆரம்பம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி வினாத்தாள் திருத்தும் செயற்பாடுகள் ஓகஸ்ட் 22 முதல் 27 வரை 43 நியமிக்கப்பட்ட மையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை செப்டம்பர் 20 ஆம் திகதிக்குள் பரீட்சை முடிவுகளை வெளியிட பரீட்சைத் திணைக்களம் இலக்கு வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Scholarship Examination Evaluations Begin

Following the conclusion of the Grade 5 Scholarship Examination yesterday, Sunday, the Examinations Department has announced that the preliminary evaluations for the examination will begin today, Monday.

Accordingly, it has been reported that the question paper correction activities will take place from August 22 to 27 at 43 designated centers.

It is also noteworthy that the Examinations Department is targeting to release the examination results by September 20.