தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன
பரீட்சை பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது .
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Grade 5 Scholarship Examination Results Released
The results of the 2025 Grade 5 Scholarship Examination have been released.
The Department of Examinations has announced that the results can be viewed at https://www.doenets.lk/examresults.
The 2025 Grade 5 Scholarship Examination was held on August 10.