Schools Close for Holidays Today
Schools Close for Holidays Today

பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் முடிவடைகிறது. 

அதன்படி சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 8 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இம்மாதம் 24 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Schools Close for Holidays Today

The first phase of the third school term for government and government-approved private schools concludes today.

Accordingly, the second phase of the third term for Sinhala and Tamil schools will commence on Monday, December 8, according to the Ministry of Education.

Meanwhile, for Muslim schools, the second phase of the third term will recommence on Monday, November 24, as announced.