விவேகானந்த குடும்பத்தின் கிளை நிறுவனங்களின் 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது காலாண்டு கூட்டம்

விவேகானந்த குடும்பத்தின் கிளை நிறுவனங்களின் 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது காலாண்டு கூட்டம்

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் விவேகானந்த குடும்பத்தின் கிளை நிறுவனங்களின் 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வானது நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் தலைமையில் கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு இடம்பெற்றது.

விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி, விவேகானந்த சமுதாய அறக்கட்டளை, அமிர்தா உள்ளிட்ட எமது கிளை நிறுவனங்களின் சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதோடு ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் உரிய காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கடந்த காலாண்டுப் பகுதியில் நடைபெற்ற செயற்பாடுகள், அடைவு மட்டங்கள், ஒவ்வொரு அமைப்புக்களும் எதிர்கொண்ட சவால்கள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டதோடு எமது எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு மாற்றம் செய்திகள்

Second Quarter Meeting of the Branch Organizations of the Vivekananda Family for the Year 2025

The event to present the second quarterly report for the year 2025 of the branch organizations of the Vivekananda Family was held last Saturday in Batticaloa at the Vivekananda College of Technology, under the leadership of the institution’s Executive Director, Mr. K. Pratheeswaran.

Representatives from our branch organizations—including Vivekananda College of Technology, the Vivekananda Community Foundation, and Amirtha—participated in the event, during which the respective quarterly reports for each organization were formally presented.

The meeting included discussions on the activities carried out during the previous quarter, achievement levels, and challenges faced by each organization. Notably, future plans and goals were also deliberated during the session.