Sharp Rise in Crude Oil Prices
Sharp Rise in Crude Oil Prices

மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு

Sharp Rise in Crude Oil Prices மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி மசகு எண்ணெய் விலை ஒரே நாளில் 9% ஆல் அதிகரித்துள்ளது.

பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Sharp Rise in Crude Oil Prices

Amid rising war tensions in the Middle East, crude oil prices in the international market have reached a new peak.

According to today’s situation, crude oil prices have increased by 9% in a single day.

The price of a barrel of Brent crude oil has exceeded 100 US dollars.