Workshop

பெண்களுக்கான தொழில்திறன் மேம்பாட்டு செயலமர்வு

விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியானது பல்வேறுபட்ட நடைமுறைகளினூடாக இளைஞர்களின் பொருளாதார தரத்தை உயர்த்தும் வகையில் தனிமனித வலுவூட்டலினூடாக சமூக பொருளாதார மாற்றம் எனும் இலக்கை அடைய மாதம் ஒரு களம் எனும் தொனிப்பொருளில் கிராமங்கள்தோறும் சென்று இளைஞர்களுக்கான வலுவூட்டல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

அதனடிப்படையில், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பட்டிப்பளை பிரிவிற்கான மாதர் அபிவிருத்தி சங்க பயிற்சி நிலையத்தில் தையல் NVQ-4 பயிலும் 20 பெண்களுக்கான விசேட தொழிற்திறன் மேம்பாட்டு செயலமர்வானது 21.03.2025 ஆம் திகதி மாதர் அபிவிருத்தி சங்கத்தின் ஒருங்கிணைப்பில் கல்லூரியினால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் பயிற்சியின் பின்னரான தொழில்வாய்ப்புக்கள் மற்றும் சுயதொழில் முனைவோருக்கான வழிகாட்டல்களுடன், அவர்களது உற்பத்திகளை எவ்வாறு சந்தைப்படுத்துவது மற்றும் அதனை உரிய முறையில் நடைமுறைபடுத்துதல் போன்ற அவர்களுக்கு தேவையான திறன்கள் பற்றிய தெளிவூட்டல்களுடன் அவர்களுக்கான தொழில் திறவுகோல் போன்ற முக்கியமான விடயங்களும் இன்றைய நிகழ்வில் பிரதானமாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Skill Development Workshop for Women

Vivekananda College of Technology is committed to uplifting the economic status of young individuals through various initiatives aimed at personal empowerment. By fostering individual strength, the institution envisions a broader socio-economic transformation. As part of this mission, the college conducts empowerment programs under the theme “One Field, One Month,” reaching out to different villages to provide skill development opportunities for the youth.

In alignment with this initiative, a special skill development workshop was successfully conducted on March 21, 2025, at the Women’s Development Association Training Center in Pattipalai, under the Manmunai Southwest Divisional Secretariat. This workshop was organized in collaboration with the Women’s Development Association and was aimed at 20 women enrolled in the NVQ-4 tailoring program.

The event focused on equipping participants with essential skills to enhance their career prospects and entrepreneurial opportunities. The workshop covered key topics such as:

  • Employment pathways after training – Providing insights into job opportunities available for skilled tailors in various industries.
  • Entrepreneurship guidance – Encouraging participants to explore self-employment and small business ventures.
  • Market strategies for their products – Training them on effective ways to market and sell their handmade garments.
  • Practical implementation techniques – Teaching them how to apply their skills efficiently in real-world settings.
  • Business sustainability and financial literacy – Introducing them to strategies for managing and sustaining their businesses over the long term.

The workshop also provided essential guidance on business registration, branding, and scaling their ventures, ensuring that participants could confidently take the next steps in their professional journeys. The session concluded with an interactive discussion where participants shared their aspirations and sought expert advice on overcoming challenges in the tailoring and fashion industry.

This initiative is a testament to Vivekananda College of Technology’s dedication to fostering economic independence and skill development among women, empowering them to build a sustainable and successful future.

For More News Visit Us Maatram News