இலங்கை புகையிரத திணைக்களமானது பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளி பாதமலை யாத்திரை காலத்தை முன்னிட்டு விசேட புகையிரத சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை மற்றும் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை (KKS) வரை புகையிரதங்கள் இயக்கப்படும்.
முதல் ரயில்: மார்ச் 12, 14, 16, 21, 23, 28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு மாலை 7.30 மணிக்கு புறப்படும்.
இரண்டாவது ரயில்: மார்ச் 12, 14, 16, 21, 23, 28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் பதுளையிலிருந்து மாலை 5.20 மணிக்கு புறப்படும்.
மூன்றாவது ரயில்: மார்ச் 13 முதல் 31 வரை தினமும் கொழும்பு கோட்டையிலிருந்து கேகேஎஸ் வரை காலை 5.30 மணிக்கு புறப்படும்.
நான்காவது ரயில்: மார்ச் 13 முதல் 31 வரை தினமும் கேகேஎஸ்-இலிருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்படும்.
இந்த விசேட புகையிரத சேவைகள், பயணிகளின் வசதிக்காக பாடசாலை விடுமுறை மற்றும் யாத்திரை காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Special Train Services Implemented for School Holidays

The Sri Lanka Railway Department has planned to introduce special train services in view of the school holidays and the Sri pada pilgrimage season.
Accordingly, trains will be operated from Colombo Fort to Badulla and from Colombo Fort to Kankesanthurai (KKS) to accommodate the increasing number of travelers during this period.
Train Schedules:
- First Train: Departs from Colombo Fort to Badulla at 7:30 PM on March 12, 14, 16, 21, 23, 28, and 31.
- Second Train: Departs from Badulla at 5:20 PM on March 12, 14, 16, 21, 23, 28, and 31.
- Third Train: Runs daily from March 13 to 31, departing Colombo Fort to KKS at 5:30 AM.
- Fourth Train: Runs daily from March 13 to 31, departing KKS at 1:50 PM.
These special train services have been arranged to facilitate the convenience of passengers traveling during the school vacation period and for those embarking on pilgrimages to Sri pada . Given the expected increase in travelers, the Sri Lanka Railway Department aims to provide a comfortable and efficient transport service, reducing congestion on regular train routes.
Passengers are advised to book their tickets in advance to secure their seats, as the demand for train travel during this season is anticipated to be high. Moreover, railway authorities have assured that all necessary safety and service measures will be in place to ensure a smooth journey.
For further details on ticket reservations and train schedules, passengers can visit the official Sri Lanka Railways website or contact the nearest railway station.
For more information visit us Maatram News
Join our Whatsapp Community Maatram News