எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை
எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை

எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை

எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை

எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலையில் இன்று வெள்ளிக்கிழமை கவனம் செலுத்த வேண்டிய அளவுக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வட, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளிலும் மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் அளவில் வெப்பநிலை காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி மாகாணங்களில் உள்ள மக்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகுவதுடன், வயதானவர்கள் மற்றும் நோயாளர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Temperatures at warning level today

The Department of Meteorology has stated that temperatures will rise to levels that require attention in many parts of the country today, Friday.

Accordingly, it is reported that temperatures will be felt by the human body in some parts of the Northern, North-Central and Eastern provinces and in the Monaragala and Hambantota districts.

People in the above provinces have been advised to drink sufficient water and pay special attention to the elderly and the sick.