Today’s Gold Price
Today’s Gold Price

இன்றைய தங்கத்தின் விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கொழும்பு செட்டியார்தெருவின் இன்றைய தகவலின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 366200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 398000 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Today’s Gold Price

It is reported that this decline has been recorded due to economic changes in the international market and the ongoing war situation in the Middle East.

Meanwhile, according to today’s information from Chetty Street in Colombo, the price of one sovereign (pound) of 22-carat gold has been recorded at Rs. 366,200.

In addition, the price of one sovereign (pound) of 24-carat gold has been recorded at Rs. 398,000.