Today’s Gold Price Update
Today’s Gold Price Update

இன்று தங்கத்தின் விலை நிலவரம்

கடந்த வாரத்திலிருந்து தங்க விலையில் Today’s Gold Price Update எவ்வித மாற்றங்களும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி இன்றைய தினத்திற்கான (24) தங்க விலை வெளியாகியுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 330,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 303,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,250 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,950 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Today’s Gold Price Update

Since last week, gold prices have remained unchanged and continue to be sold at the same rate.

Accordingly, the gold price for today (24th) has been announced.

  • As per the current rates:
    • 24 Karat gold is sold at 330,000 rupees per pound.
    • 22 Karat gold is sold at 303,600 rupees per pound.
  • Based on this:
    • The price of 1 gram of 24 Karat gold is 41,250 rupees.
    • The price of 1 gram of 22 Karat gold is 37,950 rupees.