Today’s Gold Price Update in Sri Lanka
Today’s Gold Price Update in Sri Lanka

இலங்கையில் இன்று தங்கவிலையின் நிலவரம்

Today’s Gold Price Update in Sri Lanka சர்வதேச சந்தையில் அமெரிக்க டொலரின் பெறுமதி இன்று அதிகரித்திருந்த நிலையில் இலங்கையில் தங்க விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Today’s Gold Price Update in Sri Lanka

Although the value of the US dollar has increased in the international market today, gold prices in Sri Lanka remain unchanged and continue to be sold at yesterday’s rates.

According to the current gold price update:

A pound of 24-carat gold is being sold at Rs. 400,000.

A pound of 22-carat gold is being sold at Rs. 370,000.

Accordingly, the price of one gram of 24-carat gold is Rs. 50,000,

while the price of one gram of 22-carat gold is Rs. 46,250.