Today’s Gold Prices இலங்கையில் இன்று (19) தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என இலங்கை தந்த நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,000 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 45,325 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Today’s Gold Prices
The Sri Lanka Gem and Jewellery Association has announced that there has been no change in gold prices in Sri Lanka today (19).
Accordingly:
- 24-carat gold is being sold at Rs. 392,000 per pound.
- 22-carat gold is being sold at Rs. 362,000 per pound.
In addition:
- The price of 24-carat gold per gram is Rs. 49,000.
- The price of 22-carat gold per gram is Rs. 45,325.
