Tree Planting to Mark Donor’s Birthday
Tree Planting to Mark Donor’s Birthday

நன்கொடையாளரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மரம் நடுகை

புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் விவேகானந்த சமுதாய Tree Planting to Mark Donor’s Birthday அறக்கட்டளையானது சமூக மாற்றத்திற்கான வலுவூட்டலுக்காக பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையுடன் இணைந்து செயற்படும் நன்கொடையாளர்களின் பிறந்த தினம் ஆரையம்பதியில் அமைந்துள்ள புகலிடத்தில் பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களுடன் இணைந்து கொண்டாடப்பட்டது.

அவ்வாறே நன்கொடையாளர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டது.

Tree Planting to Mark Donor’s Birthday
Tree Planting to Mark Donor’s Birthday

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Tree Planting to Mark Donor’s Birthday

With the support of expatriate well-wishers, the Vivekananda Community Foundation has been carrying out various activities aimed at empowering social transformation.

As part of these initiatives, the birthdays of donors who work in collaboration with the Vivekananda Community Foundation were celebrated together with special-needs students studying at the shelter located in Arayampathy.

In addition, tree saplings were planted in honor of the donors’ birthdays.