Two Successive Low-Pressure Areas Likely to Form
Two Successive Low-Pressure Areas Likely to Form

அடுத்தடுத்து உருவாகவுள்ள 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி

இந்தியாவின் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த Two Successive Low-Pressure Areas Likely to Form தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது.

இதற்கு மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டு தாக்கிய மிக மோசமான ‘கல்மேகி’ (Kalmaegi) சூறாவளியினால் 114 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.

இந்தநிலையில் மற்றொரு சூறாவளியான ஃபோங்-வோங், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிலிப்பைன்ஸைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் தற்போது தென்கிழக்கு திசையில் வேகமாக நகர்ந்து வருகிறது. எனவே பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Two Successive Low-Pressure Areas Likely to Form

The India Meteorological Department (IMD) has announced that two successive low-pressure areas are likely to develop over the Bay of Bengal in the coming days.

According to reports, the first low-pressure area is expected to form over the southwest Bay of Bengal on November 14.

Following its formation, the northeast monsoon is expected to intensify from the next day onward.

Meanwhile, in the Philippines, the powerful Typhoon Kalmaegi, which struck earlier this year, has caused 114 deaths and left several people missing.

In addition, another tropical storm, Fung-Wong, is expected to hit the Philippines on the upcoming Sunday.

The storm is currently moving rapidly in a southeastern direction, and authorities have urged the public to remain alert and cautious.