விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி கொம்மாதுறை கிளையின் தொழில் வழிகாட்டுதல் பயிற்சியினை பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான பயிற்சி அறிக்கை சமர்ப்பிப்பு

இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் உரிய வழிகாட்டல்கள் இன்மையினால் பல இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் அபாய நிலையில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

அந்தவகையில், இளைஞர்களுக்கான சரியான வழிகாட்டல்களை வழங்கி, அவர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் அவர்களை சமூகத்தின் மத்தியில் சாதனையாளர்களாக மாற்றுவதில் விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி தசாப்தம் கடந்த சேவையினை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதனடிப்படையில், விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அதன் கிளைகளில் பயிலுனர்களுக்கான திறன்களை கண்டறிந்து, அவர்களின் ஆர்வம், தனிப்பட்ட பண்புகள் மற்றும் மதிப்புகளை இனங்கண்டு, அவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல்களை வழங்கி அதற்கான பயிற்சிகளை வழங்கி வருகின்றது.

இந்த நிலையில், விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியின் கொம்மாதுறை கிளையின் தொழில்நுட்பம் மற்றும் தொழில் வழிகாட்டுதல் பயிற்சியினை பூர்த்தி செய்த முழுநேர மற்றும் பகுதி நேர பயிலுனர்கள் தங்கள் இறுதிக்கட்ட பயிற்சி அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியின் கொம்மாதுறை கிளை பயிற்சி நிலையத்தில் 16.10.2025 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில், விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியின் வளவாளர்கள் மதிப்பீடுகளை மேற்கொண்டதுடன், இதன்போது அனைத்து பயிலுனர்களும் சிறப்பான முறையில் தங்கள் இறுதிக்கட்ட அறிக்கையை சமர்ப்பித்திருந்தனர்.

விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி கொம்மாதுறை கிளையின் தொழில் வழிகாட்டுதல் பயிற்சியினை பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான பயிற்சி அறிக்கை சமர்ப்பிப்பு
விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி கொம்மாதுறை கிளையின் தொழில் வழிகாட்டுதல் பயிற்சியினை பூர்த்தி செய்த பயிலுனர்களுக்கான பயிற்சி அறிக்கை சமர்ப்பிப்பு

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Submission of Training Reports for Trainees at Vivekananda Technical College, Kommaduru Branch

In today’s rapidly evolving technological world, the absence of proper guidance has placed many young people in precarious situations, making their futures uncertain.

In this context, Vivekananda Technical College has played a significant role over the past decade by providing the right guidance to youth, enhancing their skills, and helping them become achievers within society.

Accordingly, Vivekananda Technical College and its branches identify the skills of trainees, recognize their interests, personal qualities, and values, and provide appropriate career guidance along with relevant training programs.

In this framework, a submission event was held for full-time and part-time trainees of the Kommaduru branch who completed the technical and career guidance training, to present their final training reports.

The event took place on 16.10.2025 at the training center of the Kommaduru branch of Vivekananda Technical College. The college officials conducted evaluations, and all trainees submitted their final reports in an exemplary manner.