மக்களுக்கு எச்சரிக்கை: வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விடவும் உயரக்கூடும்
மக்களுக்கு எச்சரிக்கை: வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விடவும் உயரக்கூடும்

மக்களுக்கு எச்சரிக்கை: வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விடவும் உயரக்கூடும்

மக்களுக்கு எச்சரிக்கை: வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விடவும் உயரக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம், மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விடவும் உயரக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று அதிகூடிய வெப்பமான வானிலை நிலவும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பொது மக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வயோதிபர்கள் மற்றும் நோயாளர்கள் குறித்தும் மிகுந்த அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.

மேலதிக தகவல்கள், வேலை வாய்ப்புக்கள், மற்றும் பயிற்சிநெறிகள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள்.

இராசிபலன்கள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடர்க.

மக்களுக்கு எச்சரிக்கை: வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விடவும் உயரக்கூடும்

Warning to the public: Temperatures may rise above the warning level

The Department of Meteorology has predicted that the temperature felt by the human body may rise above the warning level in many parts of the country today.

Accordingly, it has been warned that extremely hot weather will prevail in the Northern, Eastern and North Central provinces, as well as in the Monaragala and Hambantota districts today.

This warning has been issued for 12 districts including Jaffna, Kilinochchi, Mullaitivu, Mannar, Vavuniya, Trincomalee, Batticaloa and Ampara.

In this regard, the general public has been advised to drink sufficient water and act with caution in this regard.

The Department of Meteorology has also requested that extreme caution be exercised regarding the elderly and the sick.