வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் Weather Changes Expected in the Northern and Eastern Regions தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் அதிகரிக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
இன்று (14) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Weather Changes Expected in the Northern and Eastern Regions
The Department of Meteorology has forecast that the current rainy conditions prevailing in the Northern and Eastern Provinces are likely to further intensify.
Intermittent showers can be expected in the Northern, North Central, Eastern, and Uva Provinces, as well as in the Hambantota District.
After 1.00 p.m. today (14), showers or thundershowers may occur in several other parts of the country.
Fairly heavy showers exceeding 75 mm may occur in some places in the Western, Sabaragamuwa, Central, Southern, and Uva Provinces, as well as in the Ampara and Batticaloa Districts.
The Department of Meteorology has advised the public to take necessary precautions to minimize risks associated with temporary strong winds and lightning that may accompany thundershowers.

