இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் சபரகமுவா மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ஏற்படக்கூடும்.
மேற்கு, சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை நேரத்தில் பனிமூட்டம் ஏற்படக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது பலமான காற்று மற்றும் மின்னல் ஆகியவை ஏற்படுத்தக்கூடிய சேதங்களை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
Weather forecast for today
The Department of Meteorology has issued the weather forecast for today.
Showers may occur at a few places in the Eastern Province and Mullaitivu district.
Showers or thundershowers may occur at several places in the Sabaragamuwa Province and in Galle, Matara, Kandy, and Nuwara-Eliya districts during the afternoon or night.
Misty conditions can be expected in the morning at some places in the Western, Sabaragamuwa, Central, Southern, and Uva Provinces.
The public is urged to take necessary precautions to minimize damages caused by strong localized winds and lightning during thundershowers.
For more information visit to https://maatramnews.com/