எந்த தலைமுறை அதிகம் கல்வியறிவு பெற்றது?
Boomers, Millennials மற்றும் Gen-Z என்று அழைக்கப்படும் தலைமுறைகளில் அதிகம் படித்தவர்கள் யார் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
15 ஆண்டுகாலம் என்பது தற்போது ஒரு தலைமுறை என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு தலைமுறையும் ஒவ்வொரு விதமாக காணப்படுவர்.
1946 – 1964 காலகட்டத்தில் பிறந்தவர்கள் Boomers ஆவர்.
1981-1996 காலகட்டத்தில் பிறந்தவர்கள் Millennials ஆவர்.
அதன் பின்னர் 1997 to 2012 காலகட்டத்தில் பிறந்தவர்கள் Gen-Z என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், Millennials என சொல்லப்படும் 1981-1996 காலகட்டத்தில் பிறந்தவர்கள் அதிகம் படித்த தலைமுறையினராக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
ஆனாலும் குறைவான சம்பளம் பெறுபவர்களாகவும், பொருளாதார ரீதியில் நிலையற்ற தன்மையுடன் தள்ளாடுபவர்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2025 வரையில் அதிகம் படித்த தலைமுறை Millennials. ஆனால் 2035க்குப் பிறகு Gen-Z முன்னிலை பெறலாம்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Which generation is more educated?
Studies have revealed which generations are the most educated, namely Boomers, Millennials and Gen-Z.
A period of 15 years is now considered a generation.
In that sense, each generation is seen differently.
Those born between 1946 and 1964 are Boomers.
Those born between 1981 and 1996 are Millennials.
Those born between 1997 and 2012 are also known as Gen-Z.
In this case, studies have revealed that those born between 1981 and 1996, also known as Millennials, are the most educated generation.
However, they are said to earn less and are more economically unstable.
Millennials will be the most educated generation until 2025. But after 2035, Gen-Z may take the lead.