மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள இந்த தொடரின் முதலாவது போட்டி குவஹத்தியில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், முதலாவது போட்டியில் இந்தியா – இலங்கை மகளிர் அணிகள் மோதவுள்ளன.
முன்னதாக இடம்பெற்ற மகளிர் உலக கிண்ணப் போட்டிகளில் இலங்கை அரை இறுதிக்கு தகுதி பெறவில்லை.
இதேவேளை, 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் குறித்த போட்டி இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்
Women’s Cricket World Cup Begins Today
The Women’s Cricket World Cup is set to begin today, Tuesday.
This tournament, to be held in India and Sri Lanka, will start with the opening match in Guwahati at 3 p.m.
In this match, the Indian and Sri Lankan women’s teams will face each other.
In the previous Women’s World Cup tournaments, Sri Lanka has not managed to qualify for the semifinals.
Meanwhile, the Under-19 women’s cricket match between Sri Lanka and Australia will also begin today.
Accordingly, the match will take place at the Dambulla International Stadium, starting at 10 a.m.