அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட World’s Tallest Basketball Player அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux), உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை படைத்துள்ளார்.
7 அடி 9 அங்குல உயரமுடைய ரியூ, கியூபெக்கின் டெர்போன் நகரைச் சேர்ந்தவர்.
19 வயதான இவர், ஏற்கனவே கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் “உலகின் உயரமான இளைஞர்” என்ற பெருமை பெற்றவர்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
World’s Tallest Basketball Player
Olivier Rioux, a Canadian teenager who plays for the University of Florida basketball team, has been recognized as the tallest basketball player in the world.
Rioux, who stands at 7 feet 9 inches, hails from Terrebonne, Quebec.
At just 19 years old, he has already earned a place in the Guinness World Records as the tallest teenager in the world.

