16 வயதுக்குட்பட்டோருக்கு YouTube பயன்படுத்த தடை
அவுஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உலகின் முதல் சமூக ஊடகத் தடையில் YouTubeயும் சேர்க்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
TikTok, Instagram, Facebook, X, Snapchat ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தத் தடை, டிசம்பரில் அமுலுக்கு வரவுள்ளதென தெரிவித்துள்ளது.
இளைஞர்கள் YouTube வீடியோக்களைப் பார்க்கலாம், ஆனால் உள்ளடக்கம் பதிவேற்றவோ, கணக்கு வைத்து தொடர்பு கொள்ளவோ முடியாது. இதற்கு முன் வழங்கப்பட்ட விலக்குகளை அரசாங்கம் நீக்கியதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்கள், வேலை வாய்ப்புக்கள், மற்றும் பயிற்சிநெறிகள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள்.
வேலை வாய்ப்புக்கள் தொடர்பான தகவல்களை பெற job hub
இராசிபலன்கள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடர்க.

YouTube banned for under-16s
Australia is set to add YouTube to the world’s first social media ban on children under 16, foreign media reports.
The ban, which includes TikTok, Instagram, Facebook, X and Snapchat, is set to come into effect in December.
Young people can watch YouTube videos but cannot upload content or create accounts. The decision comes after the government removed previous exemptions.